கதிரவன் ஒரு தனியார் நிறுவன ஊழியர். மாதம் 50,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறார். அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. எதிர்பாராத நிகழ்வில் இந்தக் குடும்பத்தை யார்…
Gunasekar K
உங்களிடம் காதலின் சின்னம் பற்றி கேட்டால் என்ன பதில் தருவீர்கள்? தாஜ்மஹால். உண்மையில் தாஜ்மஹால் காதலின் சின்னம் தான். ஆனால், நான் கூறுவது ஒரு மலர். உடனே…
வளர்ந்து வரும் அறிவியல் யுகத்தில், உடல்நலம் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது. எனவே, மக்கள் செயற்கை உரத்தை முடிந்த வரை தவிர்க்கின்றனர். மக்களின் இந்த மனமாற்றத்திற்கு…
- வணிகம்
சுப நிகழ்ச்சிகளை உறவுகளின் மகிழ்ச்சியான தருணங்களாக மாற்றும் வணிகம்
by Gunasekar Kby Gunasekar Kநமது தாத்தா, பாட்டி காலங்களில் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் அவர்களே விருந்தினர்களுக்கு சமைத்து பரிமாறி விடுவார்கள். 100 பேர் என்றாலும் வெளி ஆட்களைச் சமைக்க விட…
நமது தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா காலத்தின் உணவுகளுக்கும் இன்றைய கால உணவுகளுக்கும் அதிக வித்தியாசம் உள்ளது. நிறம், சுவை மட்டும் இல்லாமல் ஊட்டச்சத்துகளிலும் அதிக வித்தியாசம்…
மனிதன் அறிந்த தொழில்களில் மிகவும் பழமையானது விலங்கு வளர்ப்பு. மனிதன், நாகரீகம் வளர வளர தன்னை சுற்றியுள்ள விலங்குகளைப் பழக்கப்படுத்தி தன் தேவைகளைப் பூர்த்தி செய்துக்கொள்ள தொடங்கினான்.…
ஆடு வளர்ப்பு என்பது விலங்கு வளர்ப்பில் அதிக லாபம் தரும் தொழில்களில் ஒன்று. ஆட்டின் இறைச்சி, பால், கம்பளி மற்றும் எரு அதிக விற்பனை வாய்ப்புகளைக் கொண்டது.…
தொழில்முனைவோர் என்றதும் நம் நினைவிற்கு வருவது யார்? டாடா, பிர்லா, அம்பானி மற்றும் அதானி போன்ற நபர்கள் தான். நீங்கள் என்றாவது ஒரு நாள் ஏன் பெண்…
- தனிப்பட்ட நிதி
பயிர் இழப்பில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் நவீன பீமா
by Gunasekar Kby Gunasekar Kநீங்கள் ஒரு சிறு விவசாயி என்று கருதுக. ஒரு முறை வயலில் நெல் பயிரிட்டு இருக்கிறீர்கள். எதிர்பாராமல் கன மழை பெய்து விடுகிறது. ஏற்பட்ட நஷ்டத்தை எப்படி…
பாக்கு மட்டையில் இருந்து தயாரிக்கப்படும் பாக்கு மட்டை (அரேகா) தட்டுகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை அதே போன்று எளிதில் மக்கக்கூடியவை. இந்தத் தட்டுகள் பிளாஸ்டிக் / பாலிமர் பொருட்கள்…