ஸ்ரீலதா, தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் மாநகரத்தைச் சேர்ந்தவர். ஹோம் மேக்கரான இவர் தனது சொந்த சாக்லேட் வணிகம் தொடங்கி நல்ல லாபம் பெற்று வருகிறார்.
இல்லத்தரசி முதல் தொழில்முனைவோர் வரை
நாம் அனைவரும் வருமானம் பெற பல வழிகளில் முயற்சி செய்கிறோம். ஒரு சிலர் வெற்றி பெறுகின்றனர். ஒரு சிலர் நினைத்ததை அடைய முடியாமல் தவிக்கின்றனர். முன்பெல்லாம் ஒரு குடும்பம் என்றால் அப்பா வேலைக்கு செல்வார். அம்மா வீடு மற்றும் குழந்தைகளைக் கவனித்து கொள்வார். ஆனால், இன்றைய பன்னாட்டு உலகில் ஒருவர் வேலைக்கு சென்றால் நமது நிதி தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது. எனவே, அம்மா, அப்பா என இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய தேவை உள்ளது.
ஸ்ரீலதா, தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் மாநகரத்தைச் சேர்ந்தவர். இல்லத்தரசியான இவர் ஏதாவது தொழில் செய்து தனது குடும்பத்தின் நிதி தேவைகளைப் பூர்த்தி செய்ய விரும்பினார். குறைந்த மூலதனத்தில் ஒரு வணிகத்தைத் தேடி கொண்டு இருக்கும்போது ffreedom app பற்றி அறிந்தார். உடனடியாக சந்தா செலுத்தி உறுப்பினர் ஆன இவர் தனது ஆர்வமான சாக்லேட் வணிகக் கோர்ஸ் பற்றி அறிந்தார். அந்தக் கோர்ஸை படித்த பிறகு வெறும் 1000 ரூபாய் முதலீட்டில் வீட்டிலிருந்தபடியே தனது சொந்த சாக்லேட் வணிகம் தொடங்கினார்.
முயற்சி இருந்தால் வெற்றி தொடரும்
தொடக்கத்தில் சாக்லேட் வணிகம் பற்றி எதுவும் தெரியாத ஸ்ரீலதா. ffreedom app-ன் சாக்லேட் தயாரிப்பு கோர்ஸில் அனைத்தையும் தெரிந்துகொண்டார். இன்று ஸ்ட்ராபெர்ரி, மேரிகோல்டு, மில்க் சாக்லேட் என விதவிதமாக சாக்லேட் தயாரித்து விற்கிறார். டிரை புரூட் சாக்லேட் இவரது தனித்துவத் தயாரிப்புகளில் ஒன்று. தற்போது பலரிடம் இருந்து ஆர்டர்களைப் பெறுகிறார்.
ffreedom app அளித்த ஊக்கம் மற்றும் வழிகாட்டுதல்
ஏதாவது தொழில் செய்ய வேண்டும். ஆனால், எப்படி செய்ய வேண்டும்? பதிவு செய்வது, அனுமதிகள் பெறுவது போன்றவற்றை பற்றி ffreedom app-ல் கற்றுக்கொள்ளலாம் – ஸ்ரீலதா. தற்போது பூத்தரேக்குலு எனும் இனிப்பு வகை தயாரிக்க தொடங்கியுள்ளார். அக்கம் பக்கம், தெரிந்தவர்கள், ஆர்டர் கொடுப்பவர்கள் போன்றவர்களுக்கு சாக்லேட் பூத்தப்ரேக்குலு செய்து தருகிறார். ffreedom app – வீட்டிலிருந்தபடியே சாக்லேட் வணிகம் மற்றும் பிற வணிகங்கள் பற்றி கற்றுக்கொள்ளுங்கள் மற்றும் இந்த ஆப் டீமின் வாழ்நாள் வாடிக்கையாளர் சேவையின் ஆதரவைப் பெறுங்கள்.