உறுதியான மனிதரைக் குறிக்க வைரம் பாய்ந்த கட்டை என்றும் தேக்கு போன்ற உடம்பு என்றும் கூறுவார்கள். இந்தப் பழமொழிகளில் தேக்கு மரத்தின் முக்கியத்துவத்தை அறியலாம். மரக்கட்டை என்றவுடன்…
விலங்கு வளர்ப்பு என்பது நெடுங்காலமாக உள்ள ஒரு தொழில். மனிதர்கள் இறைச்சி, பால், முட்டை போன்ற தேவைகளுக்காக விலங்குகளைக் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் வளர்க்கின்றனர். விலங்கு வளர்ப்பில் முதன்மையானது…
விலங்கு வளர்ப்பு என்பது நெடுங்காலமாக உள்ள ஒரு தொழில். மனிதர்கள் இறைச்சி, பால், முட்டை போன்ற தேவைகளுக்காக விலங்குகளைக் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் வளர்க்கின்றனர். விலங்கு வளர்ப்பில் ஆடு…
- விவசாயம்
சிப்பிக்குள் முத்து!! முத்து போல அதிக லாபம் தரும் விவசாயம் பற்றி அறிந்துகொள்ளுங்கள்
by Gunasekar Kby Gunasekar Kமனிதர்களின் உணவு தேவை அதிகரிப்பால் வெவ்வேறு உணவுகளுக்கான தேடல் விரிவடைந்துள்ளது. ஊட்டச்சத்துமிக்க அதேசமயம் மலிவான உணவுகளுக்கு தேவை அதிகரித்துள்ளது. காளான் அதில் முக்கியமான இடம் பெறுகிறது. காளான்…
- வணிகம்விவசாயம்
கூண்டு வளர்ப்பு!! கிளி அல்ல அதிக வருவாய் தரும் கூண்டு மீன் வளர்ப்பை அறியுங்கள்
by Gunasekar Kby Gunasekar Kஉங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க தேவையானவற்றில் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. புரதம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடலின் கட்டமைப்பு தொகுதிகளாக பயன்படுகிறது. உடலின் நோய்…
- வணிகம்விவசாயம்
சிறிய இடத்தில் அதிக லாபம் தரும் வணிகம் பற்றி அறிந்துகொள்ளுங்கள்
by Gunasekar Kby Gunasekar Kஒரு மாடி தோட்டம் என்பது நமக்கு தேவையான காய்கறிகள், கீரைகள் மற்றும் பூக்களை நமது மாடியில் உள்ள இடத்தில சிறப்பாக பயிரிடுவது. இம்முறையில் நமக்கு விருப்பமான காய்கறிகள்…
- வணிகம்விவசாயம்
கொரோனா காலத்திலும் வருமானம் அளித்த வணிகம் பற்றி அறிந்துகொள்ளுங்கள்
by Gunasekar Kby Gunasekar Kஉங்களது மூன்று வேளை உணவில் ஒரு வேளை உணவாவது காய்கறி மற்றும் பழங்கள் கொண்ட உணவாக மாற்றுவது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என மருத்துவர்கள்,…
- விவசாயம்
அனைத்து வகையான சூழலுக்கும் பொருத்தமான விலங்கு வளர்ப்பை அறியுங்கள்
by Gunasekar Kby Gunasekar Kஇன்றைய காலகட்டத்தில் மக்கள் வெவ்வேறு வகையான உணவுகளைத் தேடி தேடி உண்பதால் வாத்து இறைச்சி மற்றும் முட்டைக்கான தேவை அதிகரித்துள்ளது. மேலும், கோழி வளர்ப்பை விட வாத்து…
- விவசாயம்
ஆண்டுக்கு 15 லட்சங்கள் வருமானம் தரும் சூப்பர் புழு வளர்ப்பை அறிந்துகொள்ளுங்கள்
by Gunasekar Kby Gunasekar Kமனிதன் எப்போதும் தேவைகளை நோக்கி சென்றாலும் பகட்டான வாழ்க்கை மீதான ஈர்ப்பு குறைவதில்லை. பகட்டு என்றவுடன் நமக்கு நினைவிற்கு வருவது பட்டு துணி. ஏனென்றால் அதன் பளபளப்பு…
இறைச்சி, முட்டை மற்றும் தோல் போன்ற தேவைகளுக்காக விலங்குகளை வணிக ரீதியாக வளர்ப்பது மிகவும் லாபம் தரும் தொழிலாக உள்ளது. கோழி, ஆடு வளர்ப்பைப் போல மீன்…