முன்னுரை காடை வளர்ப்பு என்பது ஒரு இலாபகரமான மற்றும் வளர்ந்து வரும் தொழிலாகும், இது தொழில் முனைவோர் மற்றும் சிறு அளவிலான விவசாயிகளுக்கு பல வாய்ப்புகளை வழங்குகிறது. …
மனிதன் அறிந்த தொழில்களில் மிகவும் பழமையானது விலங்கு வளர்ப்பு. மனிதன், நாகரீகம் வளர வளர தன்னை சுற்றியுள்ள விலங்குகளைப் பழக்கப்படுத்தி தன் தேவைகளைப் பூர்த்தி செய்துக்கொள்ள தொடங்கினான். …
பாக்கு மட்டையில் இருந்து தயாரிக்கப்படும் பாக்கு மட்டை (அரேகா) தட்டுகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை அதே போன்று எளிதில் மக்கக்கூடியவை. இந்தத் தட்டுகள் பிளாஸ்டிக் / பாலிமர் பொருட்கள் …
முன்னுரை மெழுகுவர்த்தி தயாரிப்பது என்பது மெழுகுவர்த்தியை உருக்கி ஊற்றுவதன் மூலம் அலங்காரம் அல்லது செயல்பாட்டு மெழுகுவர்த்திகளை உருவாக்குவது, வாசனை திரவியங்கள் மற்றும் பிற பொருட்களைச் சேர்ப்பது மற்றும் …
விலங்கு வளர்ப்பு என்பது நெடுங்காலமாக உள்ள ஒரு தொழில். மனிதர்கள் இறைச்சி, பால், முட்டை போன்ற தேவைகளுக்காக விலங்குகளைக் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் வளர்க்கின்றனர். விலங்கு வளர்ப்பில் முதன்மையானது …
- விவசாயம்
அனைத்து வகையான சூழலுக்கும் பொருத்தமான விலங்கு வளர்ப்பை அறியுங்கள்
by Gunasekar Kby Gunasekar Kஇன்றைய காலகட்டத்தில் மக்கள் வெவ்வேறு வகையான உணவுகளைத் தேடி தேடி உண்பதால் வாத்து இறைச்சி மற்றும் முட்டைக்கான தேவை அதிகரித்துள்ளது. மேலும், கோழி வளர்ப்பை விட வாத்து …
- விவசாயம்
ஆண்டுக்கு 15 லட்சங்கள் வருமானம் தரும் சூப்பர் புழு வளர்ப்பை அறிந்துகொள்ளுங்கள்
by Gunasekar Kby Gunasekar Kமனிதன் எப்போதும் தேவைகளை நோக்கி சென்றாலும் பகட்டான வாழ்க்கை மீதான ஈர்ப்பு குறைவதில்லை. பகட்டு என்றவுடன் நமக்கு நினைவிற்கு வருவது பட்டு துணி. ஏனென்றால் அதன் பளபளப்பு …
இறைச்சி, முட்டை மற்றும் தோல் போன்ற தேவைகளுக்காக விலங்குகளை வணிக ரீதியாக வளர்ப்பது மிகவும் லாபம் தரும் தொழிலாக உள்ளது. கோழி, ஆடு வளர்ப்பைப் போல மீன் …
முன்னுரை டிராகன் பழம் தாய்லாந்து, வியட்நாம், இஸ்ரேல் மற்றும் இலங்கையில் பிரபலமானது. இந்தியாவில், இந்தப் பழத்தின் வணிகப் பயிரிடுதல் அதிகரித்திருப்பதால் இந்தப் பழத்தின் சந்தை விலை கிலோவுக்கு …
முன்னுரை கேக் என்பது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவராலும் விரும்பி உண்ணக்கூடிய ஒன்று. இதை நீங்கள் தயார் செய்து விற்பனை செய்தால் உங்களுக்கு அதிக வருமானம் …