ஷிவ் ரெட்டி, 5 ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயி. மற்ற விவசாயிகள் போல தனது நிலத்தில் கொய்யா, எலுமிச்சை விவசாயம் செய்து வந்தார். சில காரணங்களால் அவர் எதிர்பார்த்த லாபம் பெற இயலவில்லை. எனினும், தனது முயற்சியை கைவிடாத ஷிவ் ரெட்டி பல விவசாய வாய்ப்புகளை தேடினார். அப்போது தனது நண்பர் வாயிலாக ffreedom app பற்றி தெரிந்துகொண்டார். ffreedom app-ல் விவசாயம் மட்டுமல்ல தனிநபர் நிதி மற்றும் வணிகம் தொடர்பான 950+ மேற்பட்ட கோர்ஸ்கள் உள்ளது.
வாய்ப்புகளைத் தேடாதீர்கள், வாய்ப்புகளை உருவாக்குங்கள்
தனது மூன்றாவது முயற்சியாக சோளம் பயிரிட்டார். அதிலும் ஷிவ் ரெட்டிக்கு வெற்றி கிட்டவில்லை. பின்னர், தனது நண்பர் வாயிலாக ffreedom app பற்றி அறிந்து கொண்டார். இந்த app-ல் சந்தன மர விவசாயக் கோர்ஸைக் கண்டார்.
ffreedom app-ல் இணைந்து சந்தன மர விவசாயத்தின் அனைத்து நுணுக்கங்களையும் தெரிந்துகொண்டார். அதாவது, விதைத்தல், நீர் பாசனம், பணியாளர் தேவை மற்றும் நிர்வாகம், மரம் வெட்டும் செயல்முறை மற்றும் அதற்கான காலம், பாதுகாத்தல் மற்றும் சேமித்தல், மதிப்பு மற்றும் விலையிடல்கள், சந்தைப்படுத்துதல், ஏற்றுமதி, வரவு மற்றும் செலவுகள் என அனைத்தையும் கற்றுக்கொண்டார். மேலும், இந்த விவசாயத்தில் உள்ள சவால்கள் மற்றும் சிக்கல்களை எதிர்கொள்ள தேவையான அறிவுத்திறன் மற்றும் பிற திறன்களையும் கோர்ஸ் வாயிலாக அறிந்து கொண்டார்.
தனித்திரு, விழித்திரு, உழைத்திடு
ஷிவ் ரெட்டி, தனது தொடக்க முயற்சிகளில் தோல்விகளை எதிர்கொண்டாலும் விடா முயற்சி மற்றும் ffreedom app அளித்த உத்வேகம் காரணமாக சந்தன மர விவசாயத்தில் சாதனை படைத்தார். இயல்பாக, ஷிவ் ரெட்டி புதிது புதிதாக முயற்சி செய்வதில் ஆர்வம் கொண்டவர்.
இன்று, தனது 5 ஏக்கர் நிலத்தில் சந்தன மரத்தைப் முன்னிலைப்படுத்தி கொய்யா, எலுமிச்சையைத் துணை பயிர்களாக வளர்க்கிறார். தனது சகோதரனுடன் இணைந்து விவசாயம் தொடர்பான பணிகளைத் திறம்பட செய்கிறார். மேலும், சந்தன மர விவசாயம் பற்றி அறிய விரும்பும் விவசாயிகள், தொழில்முனைவோர்கள், மாணவர்கள் மற்றும் பணியில் இருந்து ஒய்வு பெற்றோருக்கு உதவுவதில் ஆர்வமாக உள்ளார்.
முயற்சி செய்ய தயங்காதீர்கள் – விடா முயற்சியின் வெற்றி
ஒரு முயற்சியில் தோல்வி அடைந்தால் சோர்ந்து விடாமல் அடுத்தடுத்த முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெற வேண்டும். ffreedom app நீங்கள் வெற்றி பெற தேவையான நுணுக்கங்கள் மற்றும் உத்திகள் பற்றி சிறப்பாக விளக்குகிறது.
பொருளாதார சுதந்திரத்தின் மறுபெயர் ffreedom app!
உங்களது சொந்த விவசாயம் தொடங்க விரும்புகிறீர்களா? அதற்கான வழிமுறை, விதைத்தல், உரமிடுதல், நீர்ப்பாசனம், பணியாளர் நிர்வாகம், அறுவடை, சந்தைப்படுத்தல், விற்பனை மற்றும் பலவற்றை அறிய வேண்டுமா? ஷிவ் ரெட்டி, சந்தன மர விவசாயத்தில் வெற்றி பெற தேவையான திறன்களையும் உத்திகளையும் ffreedom app-ல் கற்றுக்கொண்டு அதை வெற்றிகரமாக செயல்படுத்தி சிறப்பான நிலையை அடைந்தார்.
ffreedom app-ல் இதை போன்று பல தொழில்முனைவு, நிதி சேமிப்பு மற்றும் விவசாயம் தொடர்பான பல கோர்ஸ்கள் உள்ளது. இவை அனைத்தும் இந்திய மக்கள் தங்களது சொந்த தொழில் கனவை நனவாக்க உதவுகிறது. இது வேலை தேடுபவர்களை வேலைகளை உருவாக்கும் தொழில்முனைவோர்கள் நிறைந்த ஒரு வல்லரசு நாடாக இந்தியா விளங்க வேண்டும் என்னும் எங்கள் CEO வான சுதீர் அவரது இலக்கை அடைய உதவுகிறது.