வணிகம்சுப நிகழ்ச்சிகளை உறவுகளின் மகிழ்ச்சியான தருணங்களாக மாற்றும் வணிகம் by Gunasekar K 2 years ago by Gunasekar K 2 years agoநமது தாத்தா, பாட்டி காலங்களில் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் அவர்களே விருந்தினர்களுக்கு சமைத்து பரிமாறி விடுவார்கள். 100 பேர் என்றாலும் வெளி ஆட்களைச் சமைக்க விட…